உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி

பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி

பெ.நா.பாளையம்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்தந் லூகர்,24. தனியார் தொழிற்சாலையில் பவுண்டரியில் ஹெல்பராக பணியாற்றி வந்தவர். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் கணபதி கார்டன் பகுதியில் வசித்தவர் கடந்த, 17ம் தேதி இரவு, 2:00 மணிக்கு இவரது வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு சித்தந் லூகரை கடித்தது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று (நவ.,21) மாலை உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை