மேலும் செய்திகள்
உங்க வீட்டிற்குநிலைத்த பாதுகாப்பு
04-Apr-2025
கதவு, ஜன்னல்களை இனி கவலையின்றி தாராளமாக திறந்து வைக்கலாம். ஏனெனில், 'ஸ்டீக் இன்டீரியரில்', ஜன்னல், கதவுகளுக்கு தரமான கொசு வலைகள் விற்பனை செய்யப்படுகிறது.வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சிறந்த முறையில் கொசு வலைகள் அமைத்து தரப்படுகிறது. ஸ்லைடிங் மற்றும் போல்டபுள் டோர், மேக்னட் விண்டோ டைப், ஸ்டாப்பர் டைப் உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் கொசு வலைகள் கிடைக்கின்றன.ஸ்டீக் இன்டீரியரில், அலுமினிய பிரேம்கள் ஐந்து வித வண்ணங்களில் கிடைக்கிறது. 304 கிரேடு ஸ்டெயின்லஸ் ஸ்டீல்கள் வெள்ளி மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. துருப்பிடிக்கும் கவலை வேண்டாம். எந்த காலநிலையிலும் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்.வீட்டுக்கு கூடுதல் அழகை தரும் வகையில், கண்களை கவரும் வண்ணங்களில், வித்தியாசமான டிசைன்களில் கர்டைன்ஸ் மற்றும் பிளைண்ட்ஸ் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட இலவச பாராமரிப்பு சேவையும் உண்டு. கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.- ஸ்டீக் இன்டீரியர். - 99440 61053, 95977 89034
04-Apr-2025