உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இனி காது நல்லா கேட்கும்!

இனி காது நல்லா கேட்கும்!

காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில், நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. காது பிரச்னைகளை ஆரம்பத்திலே கண்டறிவதன் மூலம் சிறந்த முறையில் சரிசெய்ய முடியும். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்களுக்காகவே, நவீன கருவிகளை வழங்கி வருகிறது குளோபல் ஹியரிங் எய்ட் சென்டர். 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட குளோபல் ஹியரிங் எய்ட் நிறுவனம், எட்டு நகரங்களில் 16 கிளைகளை கொண்டுள்ளது. கோவையில் மூன்று கிளைகள் உள்ளது.காது கேட்கும் திறன் பரிசோதனை, சிகிச்சை, கருவி தொடர்பான சந்தேகம், ஆலோசனை அனைத்தும் இங்கு வழங்கப்படுகின்றன.அனுபவம் வாய்ந்த செவித்திறன் பராமரிப்பு நிபுணர்கள் காது கேட்கும் திறனை ஆய்வு செய்து, தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் கருவிகளை வழங்குகின்றனர்.அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் ரிசார்ஜ் காது கேட்கும் கருவிகள் இங்கு கிடைக்கும். இக்கருவிகளை வாங்குபவர்களுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் இலவச சோதனைகள் மற்றும் சேவைகளும் வழங்கப்படுகிறது.- ராமநாதபுரம், சித்தாபுதுார், ஆர்.எஸ்.,புரம். - 9786803000, 9788303000, 9688603000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !