உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோயிலில் ரூ.65.54 லட்சம் காணிக்கை

மருதமலை கோயிலில் ரூ.65.54 லட்சம் காணிக்கை

வடவள்ளி : மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியல் திறப்பு நேற்றுமுன்தினம் நடந்தது. உண்டியலில், 65,54,589 ரூபாய் ரொக்கம், 108 கிராம் தங்கம், 4 கிலோ 98 கிராம் வெள்ளி, 13 கிலோ 950 கிராம் பித்தளை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டதை மேற்பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை