உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடையில் மூழ்கி ஒருவர் பலி

சாக்கடையில் மூழ்கி ஒருவர் பலி

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் அருகே சாக்கடையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.கவுண்டம்பாளையம் அசோக் நகர் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 36; பெயின்டர். கவுண்டம்பாளையம், தாமரை நகர் முதல் வீதியில் உள்ள சாக்கடை குழியில் விழுந்து உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ