உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் மோதியதில் ஒருவர் காயம்

கார் மோதியதில் ஒருவர் காயம்

கிணத்துக்கடவு - கிணத்துக்கடவு, கோவில்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், 45, கூலி தொழிலாளி, நடந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் எதிர் திசையில் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும், கார் ஒட்டி வந்து செந்தில்குமார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.இதில், படுகாயம் அடைந்த செந்தில்குமாரை மீட்டு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்