உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்

கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு ஊர்களுக்கு செல்ல வருகின்றனர். ஆனால், இத்தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு, போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, போக்குவரத்துக்கழகத்தினர் கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ