நுாற்புழு தாக்குதல் விழிப்புணர்வு
கோவை: காரமடை கொடியூர் பழங்குடியின கிராமத்தில், நுாற்புழு தாக்குதலால் ஏற்படும் பயிர் பாதிப்புகள் குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை நுாற்புழுவியல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நூற்புழுவியல் துறை தலைவர் தேவராஜன் விளக்கமளித்தார். 40 பழங்குடியின விவசாயிகள் பங்கேற்றனர்.