உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிங்காநல்லுார் குடியிருப்பில் அசம்பாவிதம் தடுக்க மனு

 சிங்காநல்லுார் குடியிருப்பில் அசம்பாவிதம் தடுக்க மனு

கோவை: சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த மறு கட்டமைப்பிற்கான கூட்டு நடவடிக்கை குழுவினர், கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், 'குடியிருப்பில் இதுவரை இடித்து அகற்றப்படாத நிலையில் மூன்று கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்களில் இரவில் சமூகவிரோதிகள், மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் நடமாட அச்சமடை கின்றனர். சிதிலமடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்றி, சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை