மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
15 hour(s) ago
நாளைய மின்தடை
15 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
15 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
15 hour(s) ago
கோவை:பிரதமரின் பி.எம்., சூரஜ் திட்டத்தை எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கோவையில் நேற்று அறுமுகப்படுத்தி வைத்தார்.அறிமுக நிகழ்ச்சியில், கோவை கனரா வங்கியின் பிராந்திய அலுவலக துணை பொது மேலாளர் ஷோபித் அஸ்தான, உதவி பொது மேலாளர் சதிஷ் குமார், தமிழ்நாடு கிராம வங்கியின் உதவி பொது மேலாளர் ராமமூர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் சஞ்சய் குமார், கனரா வங்கி மாவட்ட மேலாளர் ஜித்தேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago