மேலும் செய்திகள்
சிறுதானிய உணவு பொருள் தயாரிக்க இலவச பயிற்சி
06-Oct-2026
கோவை: வேளாண் பல்கலையில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி வரும், 28 மற்றும் 29 தேதிகளில், காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ்கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ் மற்றும் சூப் மிக்ஸ் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர், பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தை, -94885 18268 என்ற எண்ணில் அல்லது நேரில் தொடர்பு கொள்ளலாம்.
06-Oct-2026