உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செய்தியாளர் அறை திறப்பு

செய்தியாளர் அறை திறப்பு

கோவை; கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறை, தனியார் நிறுவனம் வழங்கிய ரூ.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. கலெக்டர் பவன்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை