உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் திட்ட இயக்குனர் ஆய்வு 

அரசு மருத்துவமனையில் திட்ட இயக்குனர் ஆய்வு 

கோவை; கோவை அரசு மருத்துவமனையில், தேசிய சுகாதார திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் நேற்று, ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில், விரைவில் துவங்கவுள்ள ஆதரவு இல்லாத மனநல நோயாளிகளுக்கான சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார். மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட, கோவை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்களை பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி