வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷா, சமீபத்தில் மரணம் அடைந்தார். மக்களைக்கொன்ற மகா பாவி ஊர்வலத்திற்கு போலீசு பாதுகாப்பு ஆனால் ஜனநாயகத்தில் அமைதிமுறையில் ஊர்வலம் வந்த அதை தட்டிக்கேட்டவர்களை கைது செய்வதுதான் அநியாயம் அக்கிரமம்.
அமைதிகள் நிலவும் தமிழகத்தை குழப்பும் செயல்களே , தேவையற்ற சவ எதிர்ப்பு ஊர்வலம், அரசியல் செய்ய எத்தனையோ நற்பணிகள் உள்ள போது , சவ ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , அரசியல் செய்ய முனைவது சிந்தையுடையோர் செயலாக இருக்க முடியாது .