உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.25 லட்சம் பரிசுகள் வாரி வழங்க காத்திருக்கிறது ப்ரோசோன் மால்!

ரூ.25 லட்சம் பரிசுகள் வாரி வழங்க காத்திருக்கிறது ப்ரோசோன் மால்!

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். இந்த கொண்டாட்டத்துக்கு கூடுதல் வலு சேர்க்கிறது, 'ப்ரோசோன்.'தீபாவளி குடும்ப அதிர்ஷ்டம்' என்ற பெயரில், பல்வேறு நிகழ்ச்சிகள், பல பரிசுகளுடன் அமர்க்களப்படுத்துகிறது. அக்., 18ல் துவங்கி, நவ., 3 வரை கொண்டாட்டம் நடக்கிறது. இந்த 17 நாட்கள் முழுக்க, சிறப்பு சலுகைகள், பரிசு, வெற்றிக்கான வாய்ப்புகள், மற்றும் உற்சாகமூட்டும் கலாசார நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.இந்த தீபாவளியில், ரூ.25 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.

முக்கிய பரிசுகள் இதோ!

l பிரசன்னா கியா வழங்கும் கியா சோனட் கார். ஜோயாலுக்காஸ் வழங்கும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கம், ப்ரேட்குயின் வழங்கும் உலகளாவிய சுற்றுலா, வீட்டு உபகரணங்கள், பைக் மற்றும் இன்னும் பல!l ரூ.4,999--க்கு ஷாப்பிங் செய்து, ஸ்க்ராச் கார்டுகளை ஸ்க்ராச் செய்து, பரிசு கூப்பன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பரிசுகளை வெல்லலாம். l ஜாக்பாட் ஸ்லோகன் கான்டஸ்ட்: ரூ.9,999--க்கு ஷாப்பிங் செய்து, ஸ்லோகன் கான்டஸ்ட்டில் பங்கேற்று, பிரமாண்ட பரிசுகள், - கார், தங்கம் மற்றும் உலகளாவிய சுற்றுலா வாய்ப்புகளை பெறலாம்.இந்த 18 நாட்களிலும், குழந்தைகளுக்கு முக வரைதல், நகங்களில் வர்ணம் தீட்டுதல், டாட்டூ, மெஹந்தி மற்றும் தியா போன்றவை, இலவசமாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில், பெல்லி நடனம், ராக் பேண்ட் மற்றும் செலிபிரிட்டி நைட்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை