மேலும் செய்திகள்
தொகுப்பு வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு
30-May-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குருநல்லிபாளையத்தில் உள்ள கழிப்பிட கட்டடத்தின் முன்பாக புதர் சூழ்ந்துள்ளது.கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் பொது சேவை மைய கட்டடம் அருகே, ரோட்டோரம் உள்ள கழிப்பிட கட்டடத்தின் முன்பாக, அதிகளவு செடிகள் முளைத்துள்ளன. இதனால் கழிப்பிடத்தின் உள்ளே செல்ல சிரமம் ஏற்படுகிறது.இப்பகுதியில் உள்ள செடிகள் அகற்றப்படாமல் இருப்பதால், விஷ ஜந்துக்கள் அதிகம் உள்ளன. எனவே, இங்கு உள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
30-May-2025