உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

கோவை, ; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இக்கூட்டத்தில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள், தேவைகள் சார்ந்த மனுக்களை மக்கள் அளிக்கலாம். துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Paramasivam Ravindran
மே 06, 2025 13:30

பூசாரிப்பாளையம் வேடபட்டி ரோடு நன்றாக போடப்பட்டது. ஆனால், தற்சமயம் தண்ணீர் குழாய் பதிக்க சாலையை தோண்டி வேலை செய்து வருகிறார்கள். இந்த தண்ணீர் குழாய் பதிக்கும் வேலையை சாலை போடும் முன்பே பாத்திருந்தால் மக்களின் வரிப்பணம் இப்படி வீணாக செலவாகாது. அரசாங்க அதிகாரிகளின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை