உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

 பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் ரயில் பாதையில், ஆனைமலை ரோடு சுப்பேகவுண்டன்புதுாரில் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று (10ம் தேதி) இரவு, 9:00 மணி முதல் நாளை மாலை, 5:00 மணி வரை மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக, சுங்கம் - சுப்பேகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தரபுரி ரோடு வழியாக ஆனைமலை வழித்தடத்தை பொதுமக்கள் அடையலாம். மாற்று வழித்தடத்தை பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டுமென, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை