உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு

கோவை: சின்னவேடம்பட்டி ஏரிக்கு உபரி நீர் செல்வதற்காக, கணுவாய் தடுப்பணையில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்கு ராஜவாய்க்கால் உள்ளது. இங்கு ஆக்கிரமிப்பு அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘விஸ்வநாதபுரம் பகுதியில் ராஜவாய்க்காலின் அகலத்தை குறைக்கும் விதமாக, மாநகராட்சி கட்டுமானங்களை ஏற்படுத்தி ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைகாலங்களில் விஸ்வநாதபுரம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி ராஜவாய்க்காலை பராமரிக்க வேண்டும்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை