உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொசுக்களை நிரந்தரமாக விரட்டும்

கொசுக்களை நிரந்தரமாக விரட்டும்

ர சாயன மருந்துகள் கொசுக்களுக்கு தற்காலிக தீர்வை மட்டுமே தரும். மேலும், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும். வீடு மற்றும் கதவுகளுக்கு தரமான கொசு வலைகளை அமைப்பதன் மூலம் கொசுக்கள் நுழைவதை தடுக்க முடியும். ஓவியம் மார்க்கெட்டிங்கில், கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள், திரைச்சீலைகள் சிறந்த முறையில் செய்து தரப்படுகின்றன. எஸ்.எஸ்., டோர், வெர்டிக்கல் பிளைண்ட்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரப்படுகிறது. மேக்னடிக், ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட், நெட்லான், செயின்ட் கோபைன் என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கின்றன. ஜன்னல்களுக்கு, பல்வேறு மாடல்களில் கர்டைன்கள், ராடுகள், ஜீப்ரா பிளைன்ட்ஸ், ரோலர் பிளைன்ட்ஸ், பி.வி.சி., பிளைன்ட்ஸ், போன்றவையும் செய்து தரப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது. வேறுஎங்கும் கிடைக்காத மாடலில், குறைந்தவிலையில், சிறந்த தரத்தில் ஓவியம் மார்க்கெட்டிங்கில், கொசுவலைகள் மற்றும் கர்டன்கள் செய்து தரப்படும். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் விற்பனை உண்டு. - ஓவியம் மார்க்கெட்டிங்: - 96296 20771:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ