உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பன்றிகளை பிடிக்க கோரி தீர்மானம்

பன்றிகளை பிடிக்க கோரி தீர்மானம்

கோவை; பி.என்.புதுாரில் இ.கம்யூ., மேற்கு மண்டல மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு, மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி உயர்த்தியுள்ள வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மாநகராட்சி, 41வது வார்டு பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி