உள்ளூர் செய்திகள்

காலத்தை மதியுங்கள்

நே ரத்தை மதிக்கவில்லை என்றால், காலம் நம்மை மதிக்காது; பாடங்களில் உள்ள அனைத்து முக்கியமான அத்தியாயங்கள் அல்லது பாடங்களையும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் படித்து முடித்திருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., தேர்வுகளைப் பொறுத்தவரை கூர்மையான மற்றும் கருத்து அடிப்படையிலான படிப்புக்கு, மாணவர்கள் என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களைப் படிப்பதுதான் சிறந்தது. கூடுதல் குறிப்பு புத்தகங்களைப் பார்க்கலாம் என்றாலும், கருத்துகளைப் பற்றிய வலுவான புரிதலை உருவாக்க என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள்தான் உதவுகின்றன. ஒரு புதிய அத்தியாயம் அல்லது தலைப்பைப் படிக்கும் போது, தொடர்புடைய அனைத்து எடுத்துக்காட்டுகள், வரைபடங்கள் போன்றவற்றைப் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் இறுதியில் அதன் பயிற்சிகளுடன் வருகிறது. அவை ஒவ்வொன்றுக்கும் தீர்வு கண்டு பழகுதல் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை