உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வழிப்பறி செய்தவர் கைது

 வழிப்பறி செய்தவர் கைது

கோவை: செல்வபுரம், தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி,40. நேற்று முன்தினம் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு வந்தார். பேரூர் மெயின் ரோடு, செட்டி வீதி அருகே இரவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, கெம்பட்டி காலனியை சேர்ந்த நாகராஜ், 21, கத்தியை காட்டி மிரட்டி, வேலுமணியிடமிருந்து ரூ.3,100 பறித்து தலைமறைவானார். புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார், நாகராஜை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை