மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
24-Aug-2025
போத்தனூர்: கோவை, ஸ்ரீ வித்யா பீடம், ஸ்ரீ ஷேத்ர சகடபுரம், ஸ்ரீமடத்தின் கோவை கிளை, ஈச்சனாரியிலுள்ள மகாலட்சுமி கோவிலில் உலக நன்மைக்காக அகண்ட லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடந்தது. பங்கேற்ற, 327 பேருக்கு ஸ்ரீ மடத்தின் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
24-Aug-2025