மேலும் செய்திகள்
கார் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து
03-Feb-2026
கோவை: உக்கடம், ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது அலி, ஒப்பணக்கார வீதியில் பழைய மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு 6 பழைய மொபைல் போன்கள் திருட்டு போயிருந்தன. புகாரின் பேரில் பெரிய கடை வீதி போலீசார் விசா ரிக்கின்றனர்.
03-Feb-2026