மேலும் செய்திகள்
கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள்
19-Sep-2024
கோவை : கோவை முதலாவது முன்சிப் கோர்ட் நீதிபதி பிரகாஷ், கோவை முதன்மை முன்சிப் கோர்ட்டிற்கும், கோவை மூன்றாவது கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதி தேவராஜ், கோவை இரண்டாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர். கோவை இரண்டாவது முன்சிப் கோர்ட் நீதிபதி ரேணுகாதேவி, கோவை முதலாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். கோவை, ஜே.எம்:6, மாஜிஸ்திரேட் சுனில் வினோத், கோவை, ஜே.எம்:2, கோர்ட்டிற்கும், கோவை ஜே.எம்:7, மாஜிஸ்திரேட் சுஜித், கோவை, ஜே.எம்:5, கோட்டிற்கும் மாற்றப்பட்டனர். கோவை நான்காவது கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதி அனுசுருதி, கோவை மூன்றாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.
19-Sep-2024