கோல்டுவின்ஸ் பகுதியில் ஸ்கை 9 அடுக்குமாடி
கோவை; இன்பினியம் டெவலப்பர்ஸ் நிறுவனம் தனது பிரீமியம் புராஜெக்ட்டான இன்பினியம் 'ஸ்கை 9', அடுக்குமாடி குடியிருப்பினை அவிநாசி ரோடு, கோல்டு வின்ஸ் சாலையில் அறிமுகம் செய்தது.அறிமுக விழாவில், ஏராளமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்தனர். இன்பினியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தினர் சார்பில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.'ஸ்கை 9' அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் குறித்த விபரங்களுக்கு, 97870 20000 என்ற எண் அல்லது www.infiniumrealty.comஎன்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.