உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை

 மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை

சிங்காநல்லுார் சந்திப்பில் நெரிசலை போக்க, ஒண்டிப்புதுார் பாலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளி முதல் மேற்கு மின்வாரிய அலுவலகம் வரை 2,400 மீட்டர் நீளத்துக்கு 4 வழி மேம்பாலம் கட்டுகிறது தேசிய நெடுஞ்சாலை துறை. ரூ.170 கோடி டெண்டர் இறுதியானதால், துாண்களுக்கு துளையிட ஒப்பந்த நிறுவனத்தினர் மண் பரிசோதனை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை