உள்ளூர் செய்திகள்

 நினைவஞ்சலி

பெ.நா.பாளையம்: கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஹிந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த சுப்பிரமணியம்பாளையம் சக்ர விநாயகர் கோவில் அருகே, ஹிந்து முன்னணி சார்பில் புஷ்பாஞ்சலி நடந்தது. மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில், மோட்ச தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை