உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வரும் 30ம் தேதி சிறப்பு முகாம் 

 வரும் 30ம் தேதி சிறப்பு முகாம் 

கோவை: புதிரை வண்ணார் இன மக்களுக்கான சிறப்பு முகாம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 30ம் தேதி நடைபெறுகிறது. காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமில், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு, பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றிதழ்களைப் பெறவும், அடிப்படை வசதிகள் தொடர்பான சேவைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை