உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாரதாம்பாள் கோவிலில் நாளை சிறப்பு சொற்பொழிவு

சாரதாம்பாள் கோவிலில் நாளை சிறப்பு சொற்பொழிவு

கோவை ; கோவை சன்மார்க்கதரிசி அறக்கட்டளை மற்றும் மும்பை இன்னர் லைட் பவுண்டேஷன் இணைந்து, தியான குரு ஸ்ரீ குமார் கிருஷ்ணமூர்த்தியின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு, கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சொற்பொழிவு மற்றும் கேள்வி, பதில் அமர்வு நாளை (28ம் தேதி) மாலை, 6:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறும். தியானப்பயிற்சியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்.மேலும், விபரங்களுக்கு 94438-89938/ 94860-16987 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை