உள்ளூர் செய்திகள்

மாணவர் தற்கொலை

கோவை: சேலம் மாவட்டம், மேட்டூர் எட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன், ரிஷி பிரியன், 18. கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம் படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுதி அறையில் மின் விசிறியில் நைனால் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை