மேலும் செய்திகள்
குமரன்குன்றில் இன்று தேர்த்திருவிழா துவக்கம்
04-Feb-2025
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
08-Feb-2025
சூலுார்; சூலுார் சக்தி பஞ்சாட்சரி ஸ்ரீ நாகமாதா கோவில் பொங்கல் விழா கொடியேற்றம் நடந்தது.சூலுார் திருச்சி ரோட்டில் உள்ள சக்தி பஞ்சாட்சரி ஸ்ரீ நாகமாதா கோவிலில், 20ம் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை பொங்கல் விழா கொடியேற்றம் நடந்தது.வரும், 8ம் தேதி வரை காலை சிறப்பு பூஜைகளும், மாலை தீபாராதனை, பஜனை நடக்கிறது. 8ம் தேதி மாலை, விளக்கு பூஜை நடக்கிறது.வரும், 9ம் தேதி காலை, 10:30 மணிக்கு, பொங்கல் பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. தீபாராதனை முடிந்து வாணவேடிக்கை நடக்கிறது.
04-Feb-2025
08-Feb-2025