மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
கோவை; சன்னி டைமண்ட்ஸின் புதிய ஷோரூம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.ஷோரூமை, சன்னி டைமண்ட்ஸ் நிறுவனர் சன்னி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிறுவன இயக்குனர்கள் ஷீனா, பிரேம், நிகிதா, ரோஹன் உடனிருந்தனர்.திறப்பு விழாவில் எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், கே.ஜி., குழும தலைவர் பக்தவத்சலம், குளோபஸ் நிர்வாக இயக்குனர் ஹீனா, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், தி குவெஸ்ட் சர்வதேச பள்ளி கலாமணி, குஜராத் மஹால் மற்றும் மகளிர் மன்ற தலைவி, இன்னர் வீல் கிளப் மாவட்ட தலைவர் ஜக்ருதி, கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளி தலைவர் வினோதினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13-Jan-2025