உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சன்னி டைமண்ட்ஸ் பிரத்யேக கண்காட்சி

சன்னி டைமண்ட்ஸ் பிரத்யேக கண்காட்சி

கோவை : நேர்த்தியான வடிவமைப்புகளுக்கும், தோஷம் இல்லாத இயற்கை வைரங்களுக்கும் பெயர்பெற்ற சன்னி டைமண்ட்ஸ், பிரத்யேக வைர நகைகளின் கண்காட்சியை நடத்துகிறது.ரேஸ்கோர்ஸ் ரோடு, சன்னி டைமண்ட்ஸ் ஷோருமில் நேற்று துவங்கிய கண்காட்சியில், அழகான திருமண நகைகள் முதல், அன்றாடம் அணியக்கூடிய வைர நகைகள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு நகைகளும் அழகு, தரம் மற்றும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு, சிறந்த வடிவமைப்புகளின் சங்கமமாக உள்ளது. கண்காட்சியை, காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையிடலாம். கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. விபரங்களுக்கு, 96335 33301,97443 55555 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை