உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

பொள்ளாச்சிஆன்மிகம் மகரஜோதி விழா*ஐயப்ப சுவாமி கோவில், பொள்ளாச்சி. நடைதிறப்பு>> காலை, 5:00 மணி.கணபதி ேஹாமம் >> காலை, 5:15 மணி.சிறப்பு அபி ேஷக, அலங்கார ஆராதனை>> காலை,8:00 மணி. பஜனை >>இரவு,7:00 மணி.உடுமலைn ஆன்மிகம் nமார்கழி மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.தொண்டரடிப்பொடியாழ்வார் திருமஞ்சனம்.>>மாலை,5:30மணி.சொற்பொழிவுஉடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையம், காந்திநகர். அகண்ட நாம சங்கீர்த்தனம்.>>காலை, 6:00 மணி. ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம். நிகழ்த்துபவர் ஸ்ரீ சுதர்சன் பாகவதர்.>>மாலை, 6:30 மணி.மண்டல பூஜைஉச்சி மாகாளியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பணசாமி கோவில், போடிபட்டி, உடுமலை >> காலை, 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ