உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

பொள்ளாச்சிn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.*ஐயப்ப சுவாமி கோவில், பொள்ளாச்சி. சிறப்பு அபி ேஷக, அலங்கார ஆராதனை>> காலை,8:00 மணி.*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. >> காலை,6:00 மணி.* ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள் >> காலை,6:00 மணி.*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.உடுமலைn ஆன்மிகம் nதைமாத விழாஉடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். ஸ்ரீ நிரூஸிம்மன், மூலவர் திருமஞ்சனம். >> மாலை, 5:30 மணி.மண்டல பூஜை*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.*தாண்டேஸ்வரர்மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்காரஆராதனை >> காலை,6:00 மணி.*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்கு அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை, 6:00 மணி.*ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில்,ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை