உடுமலைn ஆன்மிகம் nமாசி மாத விழாஉடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். நித்தியபடி பூஜை. >> மாலை, 5:30 மணி.கும்பாபிேஷக விழாஸ்ரீ ஆனந்த கோபால பெருமாள் சுவாமி, ஸ்ரீ மதுரை வீர சுவாமி கோவில், தங்கம்மாள் ஓடை வீதி, உடுமலை. விக்னோஸ்வர பூஜை. >> காலை, 5:00 மணி. கும்பாபிேஷகம்.>> காலை, 7:00 மணி.மண்டல பூஜைஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.*தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.* ஞான விநாயகர் கோவில், கங்கா லைட்சிட்டி, ஜல்லிபட்டி.>>காலை,9:00 மணி.* ராகல்பாவி. ஸ்ரீ சித்தவநாயுடு - ஸ்ரீ கோணம்மாள், ஸ்ரீ நாரப்ப நாயுடு -ஸ்ரீ சித்தம்மாள், ஸ்ரீ அக்கம்மாள் கோவில், வேலுார் ராகல்பாவி. >> காலை, 8:00 மணி.அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் ஆலயம், முத்தையா பிள்ளை லே அவுட், உடுமலை. >> காலை, 7:00 மணி.சிறப்பு பூஜை*மாரியம்மன் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. >>காலை, 9:00 மணி.* அமணலிங்கேஸ்வர் கோவில், திருமூர்த்திமலை.>> காலை, 9:00 மணி.பொள்ளாச்சிn ஆன்மிகம் nதேர்த்திருவிழாமாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி. இரண்டாம் நாள் தேரோட்டம் >> இரவு, 7:00 மணி.சிறப்பு வழிபாடு*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.*ஐயப்ப சுவாமி கோவில், பொள்ளாச்சி. சிறப்பு அபி ேஷக, அலங்கார ஆராதனை>> காலை,8:00 மணி.*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. >> காலை,6:00 மணி.*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி.அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி.* ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள்>> காலை,6:00 மணி.* விசாலாட்சி அம்மன்உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சுவாமிக்கு அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:30 மணி.*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை, 6:30மணி.* காமாட்சி அம்மன் கோவில், வால்பாறை>> காலை, 7:00 மணி.*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், வால்பாறை >> மாலை, 6:30மணி.* ஆதிபராசக்திகோவில், சிறுவர் பூங்கா, வால்பாறை >> காலை, 8:00 மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை,6:00 மணி.* சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.* பாலவிநாயகர்கோவில், பெரியார் நகர்,கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை>> காலை,8:00 மணி.மண்டல பூஜைபரமசிவன் கோவில், கப்பளாங்கரை. சுவாமிக்கு மண்டல அபிேஷக, ஆராதனை >> காலை,8:00 மணி.திருக்கல்யாண உற்சவம்மாகாளியம்மன் கோவில், செட்டியக்காபாளையம். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு >> காலை, 8:00 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடுமாசாணியம்மன் கோவில்,அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில்,ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.