பேச்சுப்போட்டி
சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையின், சமூக ஊடக பிரிவு சார்பில், ‘தமிழக நாள் சிறப்பு போட்டிகள்’ தலைப்பில், மாணவர்கள், பொது மக்களுக்கு, பேச்சு, ‘ரீல்ஸ்’, ‘மீம்ஸ்’, புகைப்படம், ஆவணம், போஸ்டர் வடிவமைப்பு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. சந்தேகங்களுக்கு, ‘gmail.com’.