மேலும் செய்திகள்
தமிழக கபடி அணிக்கு சூலுார் மாணவி தேர்வு
24-Jun-2025
கோவை; உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் ஜூன், 28 முதல் கடந்த, 1ம் தேதி வரை, தேசிய அளவிலான கபடி போட்டி நடந்தது. 18 வயதிற்குட்பட்டோருக்கான இப்போட்டியில், சூலுாரை சேர்ந்தவரும், கோவை அக் ஷயா கலைக் கல்லுாரியில் பயிலும் மாணவியுமான ஹனிஷ்கா, தமிழக அணிக்காக விளையாடினார்.வீராங்கனையின் சிறப்பாக ஆட்டத்தால் தமிழக அணி மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. பதக்கம் வென்ற மாணவியை கல்லுாரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஊர் மக்கள் பாராட்டினர்.
24-Jun-2025