உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைக் விபத்து வாலிபர் காயம்

பைக் விபத்து வாலிபர் காயம்

கிணத்துக்கடவு; ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 39, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். இவர், நேற்று காலையில் பைக்கில், கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே கொண்டம்பட்டி ரோட்டை 'ஒன் வே' திசையில் கடந்து சென்றார். அப்போது, எதிரே காஸ் லாரி வருவதை கவனிக்காமல் சென்றதால், லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அஜித்குமார் காயமடைந்தார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை