உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தம்பு நர்சரி பள்ளி ஆண்டு விழா

 தம்பு நர்சரி பள்ளி ஆண்டு விழா

பெ.நா.பாளையம்: பிப். 4--: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி தம்பு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தார். செயலாளர் அபர்ணா கார்த்திகேயன், பள்ளியின் எதிர்கால திட்டங்கள், கல்வி முறை ஆகியவை குறித்து எடுத்து கூறினார். ஆண்டு விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவி சதுர்த்திகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை