பெற்றோரை கேளுங்க!
மாணவர்கள் தாறுமாறாக முடிவெட்டி பள்ளிக்கு வருவது தவறு தான். அதற்காக மொட்டை அடித்து தண்டிப்பது அதைவிட பெரிய தவறு. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு மாணவன் ஏதாவது செய்து கொண்டால் யார் பொறுப்பு? பொறுமையாக பேசி புரியவைப்பது ஆசிரியர் கடமை. கேட்கவில்லை என்றால் பெற்றோரை வரச்சொல்லி கண்டிக்கலாம். தமிழரசன், காந்திபுரம்: