உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீராதாரம் துல்லியமாக அறியலாம்

நீராதாரம் துல்லியமாக அறியலாம்

வீடுகள், விவசாயம், தொழற்சாலை என அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீரின் தேவை அத்தியாவசியமாக உள்ளது. ஆழ்துளைக் கிணறுகளின் தேவை நாளுக்கு, நாள் அதிகரிப்பதைப் போல, போர் அமைப்பதற்கு ஏற்படும் செலவும் அதிகரிக்கிறது.பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து போர் அமைக்கும் போது, அவ்விடத்தில் நீர் கிடைக்காமல் போனால் மொத்த பணமும் வீணாகிவிடும்.இதைத் தவிர்க்க, நிலத்தடி நீர் கொள் பாறை அமைப்பு மற்றும் அதன் ஆழத்தை சரியாக கண்டறிதல் மிகவும் அவசியம். பி.வி.எஸ்.கே., ஜியோ சர்வீஸ் கடந்த ஏழு ஆண்டுகளாக நிலத்தடி நீர் கொள் பாறை அமைப்பு மற்றும் அதன் ஆழத்தை துல்லியமாக கண்டறிந்து வழங்கி வருகிறது.புவியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற சிறந்த வல்லுனரைக் கொண்டு, அதிநவீன புவி இயற்பியல் உபகரணங்களை பயன்படுத்தி கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், துல்லியமாக நீர் ஆதாரம் கண்டறியப்படுவதால், உங்கள் பணம் வீணாகாது.வீடுகள், தோட்டங்கள், தொழில்நிறுவனங்களில் போர் அமைக்க விரும்புவோர், துல்லியமான நீர் ஆதாரத்தை அறிய பி.வி. எஸ்.கே., ஜியோ சர்வீசை அணுகலாம்.- பி.வி.எஸ்.கே., ஜியோ சர்வீஸ், ராமநாதபுரம்.- 8903516414


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ