உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  திருவாவடுதுறை ஆதினம் பேரூர் வருகை

 திருவாவடுதுறை ஆதினம் பேரூர் வருகை

பேரூர்: திருவாவடுதுறை ஆதினம் 24ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். ஆதின மட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி