பூச்சிகளை தடுக்கும் சிறந்த பாதுகாப்பு இது
கதவு, ஜன்னல்களை அடைத்து வைத்திருந்தாலும், சட்டென்று திறக்கும் போது உள்ளே நுழையும் கொசுக்கள், பூச்சிகள், நம்மை பாடாய்ப்படுத்தி விடும். இன்று கொசுக்கள் வாயிலாக பரவக்கூடிய உபாதைகள் பல. அதிலிருந்து தப்பிக்க, ஒரு வழி கொசுவலைகள் தான்.அதை 'டாஸ்க் ஹோம் டெக்கர்' நிறுவனத்தினர், 15 வருடங்களாக சிறப்பாக தருகின்றனர். ஜன்னல்களுக்கு பயன்படுத்தும் வகையில் 'வெல்க்ரோ' டைப், கதவு மற்றும் ஜன்னல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான அலுமினியம் சேனலுடன் கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நெட் அமைத்து தருகின்றனர். வீடு, அலுவலகம், மருத்துவமனை என, எந்த விதமான இடங்களிலும், அமைத்து தர தயாராக இருக்கின்றனர். தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களுக்கு இவர்கள் இதுபோன்ற மாடலை வினியோகிக்கின்றனர்.-'டாஸ்க் ஹோம் டெக்கர்', 105 இருகூர் ரோடு, ஒண்டிப்புதுார். 98438 69600.