உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் ஆராவாரம்

1. மலர் கண்காட்சி

மெகா மலர் கண்காட்சி. மலர்களால் உருவான உருவங்கள். குடும்பத்துடன் ரசிக்கலாம். இடம்: சி.ஐ.டி. கல்லுாரி எதிரே உள்ள மைதானம், அவிநாசி ரோடு.தேதி: அக். 20 வரை.

2. துபாய் கண்காட்சி

துபாய் மிராக்கிள் கார்டன் கண்காட்சி. கண்ணைக் கவரும் தோட்ட வடிவமைப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஷாப்பிங்.

3. ஓவிய கண்காட்சி

இடம்: வ.உ.சி. மைதானம்.தேதி: அக்.20 வரை: கஸ்துாரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை ஏற்பாடு. மதிநிறை செல்வனின் ‘வைபரேஷன் ஆப் கலர்ஸ்’ கண்காட்சி. இடம்: கஸ்தூரி ஸ்ரீனிவாசன் ஆர்ட் கேலரி, அவிநாசி சாலை.தேதி: அக். 17 வரை

4. இசை நிகழ்ச்சி

பாடகர் மனோ பங்கேற்கும் ‘சிங் வித் மனோ’ இசை நிகழ்ச்சி. கோவை இசைக்குழுக்களும் பங்கேற்பு. இடம்: குமரகுரு தொழிநுட்ப கல்லுாரி, சரவணம்பட்டி. நாள்: அக். 18

5. கைத்தறி கண்காட்சி

கிராண்ட் இந்தியா நவராத்திரி மற்றும் தீபாவளி கைத்தறி மஹோத்சவ். பல மாநில கைத்தறி மற்றும் பாரம்பரிய ஆடைகள். இடம்: ராமலட்சுமி மஹால், அவிநாசி ரோடு.நாள்: அக். 22 வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ