மேலும் செய்திகள்
இந்தவாரம் ஆராவாரம்
24-Sep-2026
ஹீமாஸ் கோ கிளாம் ஷாப்பிங் விழா நடக்கிறது. இதில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் பொருட்களை வாங்கலாம். அனுமதி இலவசம். இடம்: சுகுணா, நவ இந்தியா சந்திப்புதேதி: அக். 23, 24, 25 ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட்-அப்
‘பிரீவிங் ட்ரெயில்ஸ்’ சார்பில் ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட்-அப்’ நிகழ்ச்சி நடக்கிறது. இதில் புதிதாக அறிமுகமாகும் நபர்களுடன் கலந்துரையாடுதல், விளையாட்டுகள், பாடல், நடனம், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கிறது. இடம்: ரா ஆன் ஓல்டு ஸ்கூல் கபே, சரவணம்பட்டி.தேதி: அக். 25 இலவச ஜெர்மன் மொழி திரைப்படக் காட்சி
‘டை வில்டன் கெர்லே 2’ ஜெர்மன் மொழி திரைப்படம் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம். அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். இடம்: கோதே-சென்ட்ரம், ஜி.டி. கார் மியூசியம் அருகில். தேதி: அக்.24 ஹாலோவீன் கொண்டாட்டம்
‘ரா -ஆன் ஓல்டு ஸ்கூல் கபே’வில் ஹாலோவீன் நிகழ்ச்சி நடக்கிறது. டிரிக் ஆர் ட்ரீட், முக ஓவியம், ராம்ப் வாக் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இடம்: டி கம்யூன் ரா கப்பே, சரவணபட்டி.தேதி: அக்.24 தீபாவளி எக்ஸ்போ
ஹவுஸ் ஆப் அதர்வா சார்பில் தீபவாளி எக்ஸ்போ நடக்கிறது. இங்கு துாய மைசூர் சில்க் சேலைகள் 50 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இடம்: விவாந்தா பை தாஜ், ரேஸ் கோர்ஸ்.தேதி: அக். 23, 24
24-Sep-2026