உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா விற்ற மூவர் கைது

கஞ்சா விற்ற மூவர் கைது

கோவை; கோவை, ஆர்.எஸ்.புரம் போலீசார், பி.எம்.சாமி காலனி, காந்தி பார்க் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கஞ்சா பொட்டலங்களை விற்பதற்காக வைத்திருந்த, இடையர்பாளையம் ஜெ.ஜெ., நகரை சேர்ந்த முருகபூபதி,36, சுக்ரவார்பேட்டையில் வசிக்கும் மேற்குவங்கத்தை சேர்ந்த பரேஷ் பூம்ஜி,29, சுஜன்தாஸ்,50, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை