உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவணம் இன்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

ஆவணம் இன்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, நெ.10.முத்தூர் பகுதியில் கனிமவளத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், கர்நாடகா பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியில் மூன்று யூனிட் கிராவல், மண் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, லாரி டிரைவர் மாஞ்சீஷ்குமார், 46 மற்றும் லாரியை கிணத்துக்கடவு போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை